banner-image overlay

எமது டிஜிட்டல் தீர்வுகள்

எமது டிஜிட்டல் நிதித் தீர்வுகள் குறித்து ஆராயுங்கள்

எங்கேயும், எப்போதும் உங்களுடைய நிதியை தங்குதடையின்றி நிர்வகியுங்கள்

உங்களுடைய வங்கிச்சேவை அனுபவத்தை இலகுபடுத்தி, உங்களுடைய வீட்டில் அல்லது செல்லுமிடத்தில் இருந்து கொண்டே சௌகரியத்துடன் உங்களுடைய நிதியை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான டிஜிட்டல் நிதித் தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். எமது இணைய வங்கிச்சேவை, சிங்கர் பினான்ஸ் மொபைல் செயலி வீசா டெபிட் அட்டைகள் மற்றும் இணையவழி கடன் கொடுப்பனவு சேவை ஆகியவற்றுடன், உங்களுடைய நிதிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் இலகுவாக நிர்வகியுங்கள். எமது டிஜிட்டல் தீர்வுகள் ஒவ்வொன்றினதும் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை கீழே கண்டறிந்து கொள்ளுங்கள்.

story-image

இணைய வங்கிச்சேவை

எங்கேயும், எப்போதும் உங்களுடைய கணக்குகளை நிர்வகியுங்கள். நிதிப் பரிமாற்றத்தை மேற்கொள்ளுங்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுங்கள் மற்றும் உங்களுடைய கணக்குக்கூற்றுகளை அடைந்திடுங்கள்.

மேலும் படிக்கவும்
story-image

வீசா டெபிட் அட்டை

உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் எமது டெபிட் அட்டை, கொள்வனவு, வெளியில் உணவு உட்கொள்வது, பிரயாணம் மேற்கொள்வதற்கான முற்பதிவு மற்றும் பலவற்றை நீங்கள் சுதந்திரமாக மேற்கொள்ள உங்களுக்கு இடமளிக்கின்றது. 24 மணி நேர சேவை மையத்தின் துணையுடன், அதியுயர் பாதுகாப்பு நெறிமுறைகளை அனுபவியுங்கள். 

மேலும் படிக்கவும்
story-image

உங்களுடைய கடன் தவணைக் கொடுப்பனவுகளை இணையத்தினூடாக செலுத்துங்கள்

உங்களுடைய அடமானக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் ஏனைய கடன்களுக்கான ஒரு தடவை அல்லது திட்டமிடப்பட்ட தவணைக் கொடுப்பனவுகளை இணையத்தினூடாக மேற்கொள்ளுங்கள். உங்களுடைய கடன் மீள்கொடுப்பனவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதேசமயம், உங்களுடைய கொடுப்பனவுகளையும் உங்களால் கண்காணிக்க முடியும். 

மேலும் படிக்கவும்